தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு பச்சையின் எழுச்சியா காரணம்?

கடந்த ஒரு மாதகாலத்தில் தங்கத்தின் விலை மேலும் 5% குறைவடைந்துள்ளது. மிகப்பிரதான புகலிடச் சொத்து (heaven assets) என்று வர்ணிக்கப்படும் தங்கத்தின் விலை சரிவில் இரண்டு பிரதான காரணங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்படுகின்றது. … மேலும் வாசிக்க

சீனாவின் container வேட்டை

உலகின் மொத்த வழங்கல் சங்கிலியினை தன் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரும் செயலை சீனா ஆரம்பித்துவிட்டதா? என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. … மேலும் வாசிக்க

கிழக்கு முனையம் Vs பொத்துவில் முதல் பொலிகண்டிவரை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விடையத்தில் சீனா மாஸ் காட்டியது. இதானால் இந்தியா இலவு காத்த கிளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இன்று கிழக்கு முனையம் அல்ல மேற்கு முனையம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் மாஸுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என இந்தியா தன்னுடைய பங்கிற்கு பொத்துவில் முதல் பொலிகண்டிவரை என்ற தமிழ் பேசும் மக்களின் எழுச்சியில் பின்னணியில் இருந்து மாஸ் காட்டியுள்ளது.   … மேலும் வாசிக்க

குடி தண்ணீருக்கான உலகப் போர் வெடிக்குமா?

தண்ணீருக்கான குழப்பங்கள் அல்லது போராட்டங்கள் இன்று நேற்று அல்ல, 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாகி உள்ளது என்பதையே பல வரலாற்றுச் சான்றுகள் எமக்கு உணர்த்துகின்றது. இதில் முக்கிய விடயம் என்னவன்றால் உவர் அல்லது கடல் நீருக்கான குழப்பங்களை விட நன்னீர் அல்லது குடிநீர் தொடர்பான போராட்டங்களே அதிகமாக அமைந்துள்ளன. … மேலும் வாசிக்க

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன. … மேலும் வாசிக்க

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு … மேலும் வாசிக்க

200 கோடி மக்கள் நோயாளிகளானால்தான் கொரோனா தணியத் தொடங்கும்!

உலகில் உள்ள 700 கோடி சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது அண்ணளவாக 200 கோடி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் இந்த தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்கு வரமுடியும். … மேலும் வாசிக்க

நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாம் இப்படியா?

1918 - 1920 காலப்பகுதியில் உருவான “இன்புளூவன்சா” நோயினால் உலகளாவ ரீதியில் ஐந்து கோடிகளுக்கு அதிகமான மக்கள் உயிரிழந்தார்கள். அமரிக்காவில் மாத்திரம் 675,000 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். … மேலும் வாசிக்க